
செக் மோசடி வழக்கில் மறைந்த நடிகர் ரித்தீஸின் மனைவி ஜோதீஸ்வரிக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டத் தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என காரைக்குடி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 360 லட்சம் மதிப்பிலான நகைகள் வாங்கியதற்கு, ரித்தீஸ் மனைவி கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பியதாக நகைக்கடை உரிமையாளர் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.