
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் கனமழையை முன்னிட்டு வராததால் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை-மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சேலம் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை-சீரடி சேலை இடையே ஸ்பைஸ் ஜெட், மதுரை-சென்னை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ், சீரடி-சென்னையிலேயே ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.