தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை யை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. இதே போன்று நாளைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை. இந்நிலையில் தற்போது நாளை தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்கறு இரவு 10 மணி முதல் நாளை நண்பகல் 12:00 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படாது. மேலும் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் செயல்படும் பார்கள் போன்றவற்றை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பது தெரிய வந்தாலோ கடையை திறந்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.