சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
தமிழக மாணவர்களே..! இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… எப்படி பார்ப்பது தெரியுமா…? இதோ முழு விவரம்..!!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவினை வைத்தே…
Read more“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read more