தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து பெருமையை தேடி தருகிறார்கள்.

இதன் காரணமாக அவர்களை கௌரவிப்பதற்காக முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் 100 பேருக்கு அரசு வேலை வழங்க உள்ளார். மேலும் இந்த தகவலை மதுரையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.