தமிழகத்தில் கனமழை எதிரொலியாக இதுவரை எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்த அடுத்த வெளியாக உள்ளது