தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.