தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனாரும், மூத்த அரசியல் தலைவருமான கே.தசரதன் உடல்நலக்குறைவால் காலமானார். கே.தசரதன் காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அவருக்கு என காங்கிரஸில் தனி செல்வாக்கு உண்டு. இதன் மூலம் தான் கே.வி.தங்கபாலு 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்….. பெரும் சோகம்…!!!
Related Posts
பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை… 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…. பரபரப்பு சம்பவம்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினராக இருக்கும்…
Read more“வடகாடு வன்முறை”… பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்களை குற்றவாளியாக்குவதா…? போலீசாரின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது… திருமா ஆவேசம்…!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி ஒன்று உடைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவத்தில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அதனை…
Read more