தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, தமிழ்நாடு சாதித்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது அவசியம். இன்றைய வரலாறு, வருங்கால சிந்தனைகளை செதுக்க வேண்டும்.

பொய்களை வீழ்த்தி உண்மையை பேசினால் தான் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமையும். தமிழ்நாட்டில் வெற்றியை உரக்க சொல்லுவோம். லட்சிய பயணத்தில் வெல்வோம் என கூறியுள்ளார்.