
மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். விரைவில் பொது இடங்களிலும் முகக்கவசம்
கட்டாயமாக்கப்படும் என தெரிகிறது.