தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி சுல்தானாபாத் அருகே உள்ள காட்டன் பள்ளியில் 6 வயது சிறுமியை வட மாநில இளைஞர் ஒருவர் விரைவில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில் ரைஸ்மில் ஊழியர் பலராம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.