
ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே நாகவளி எக்ஸ்பிரஸ் தரம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் நிலையம் உள்ள மெதுவாக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடைசி இரண்டு பெட்டிகள் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனையடுத்து இரண்டு பெட்டிகள் மட்டும் அகற்றப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.