
திமுகவுடன் தொகுதி பங்கேட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்த இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுப்ராயன் எம் பி தெரிவித்துள்ளார் .நாங்கள் ஏற்கனவே வென்ற இரண்டு தொகுதிகளை தற்போது கேட்டிருக்கிறோம். எங்களுக்கு திருப்தி ஏற்படும் விதமாக பேச்சுவார்த்தையில் இசைவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.