சென்னை ரோகினி திரையரங்கில் பத்துதல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர், பணியாளரிடம் விளக்கம் கேட்டு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.