இவிஎம் மெஷின்களை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற வேட்பாளர்கள் 21 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.