மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தற்போது வழக்கு பதிவு ‌ செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தேர்தல் பத்திரங்கள் மூலமாக மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து நிலையில் தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.