‘இண்டியா’ கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு புதிய ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், “பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி இருக்கின்றனர். அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.