பிரபல தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் பைனான்சியர் ககன் கோத்ரா என்பவரிடம் பெற்ற 45 லட்சம் கடனுக்காக தயாரிப்பாளர் சதீஷ்குமார் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பி வந்தது.  இதுகுறித்து ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம் சதீஷ்குமாருக்கு சிறை தண்டனையும் விதித்துள்ளது.