நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வைக்கையை தாக்கல் செய்துள்ளார். மேலும் இதில் கடந்த நிதி ஆண்டில் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.