தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மார்க் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும்.