மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேயிலை தோட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பண பலன்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.