
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் படித்து உயர்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.1000 வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அதன்படி ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள.