ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 147 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியடைந்தது. இதையடுத்து தற்போது ஆளுநரை சந்தித்த நவீன் பட்நாயக் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 2000 ஆண்டு முதல் ஒடிஷா முதல்வராக இருந்த அவர் தற்போது ஆட்சியை இழந்துள்ளார்