தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த இடமாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது
BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more