அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது. இதோ முழு அறிக்கை…