சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்படுகிறது. அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர், திருச்சி நூலகப்பணிகள் அது வேகமாக நடைபெறுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.