
ஐபிஎல் மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் நடைபெறும். இன்று மாலை 3:30 மணியளவில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வீரர்களை வாங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணி வீரர் ஆவேஷ் கானை 9.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இந்த முறை இந்திய அணி வீரர்களை அணிகள் போட்டி போட்டு வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.