தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…
Read more“முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயசு இல்ல 37 தான் ஆகுது”… அவர் சைக்கிள் ஓட்டுவதையும், உடற்பயிற்சி செய்வதையும் பார்த்தா… நடிகர் ஜீவா புகழராம்..!
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின்…
Read more