தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 சரிவு…!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,200 வரையில் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2200 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் 2200 வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
Read moreBreaking: நாதக வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.…
Read more