19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 4.50 குறைந்து ரூபாய் 1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் 1,929 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை 4.50 குறைந்து ரூபாய் 1,924.50க்கு  விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 22ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை 39 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூபாய் 918.50ல் நீடிக்கிறது.14.2 கிலோ சிலிண்டரின் விலை 2023 மார்ச் மாதத்திற்கு பின் மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது.