
இந்தியாவில் அதிவேக இனிய சேவையை கொண்டு வரும் நோக்கத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார்லிங் எனப்படும் செயற்கைக்கோள் வழியான அதிவேக இணைய சேவையை இந்தியாவில் வழங்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.