MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது https://cmat ntaonline.in/frontend/web/ வெளியிடப்பட்டுள்ளன.