கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மார்க்கோனி நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் வைகோ அறிவித்துள்ளார். மார்கோனி மாற்று கட்சியில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Breaking: கட்சியில் இருந்து நீக்கம்….. தமிழக அரசியலில் பரபரபப்பு!!
Related Posts
“அமைச்சர் பொன்முடிக்கு பெரும் சிக்கல்”…. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…. களத்தில் இறங்கும் பெண்கள்… பாஜக அதிரடி முடிவு…!!
தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில்…
Read moreBreaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…
Read more