அமார்த்ய குமார் சென் ( வயது 89 )  நவம்பர் 3, 1933இல் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்த இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் உடல்நலக்குறைவால் தற்போது காலமானார்.