சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சராக மீண்டும் 2வது முறையாக இன்று மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்தார்.

மேலும் ரகசிய காப்பு உறுதி மொழியை செய்து வைத்தா.ர் இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.