அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி டிஸ்மிஸ் செய்துள்ளார்.அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.