
டிவி விவாத நிகழ்ச்சியில் மதவெறுப்பு கருத்துக்களைப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்-ன் முன்ஜாமின் மனு மீது, நீதிபதி பி.வி குன்ஹிகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, சாதி, மதத்தைக் கொண்டு மக்களிடையே பகைமையை வளர்ப்போருக்கு, வெறும் அபராதம் விதிப்பது தண்டனையாக இருக்கக் கூடாது.
கட்டாய சிறை தண்டனை அளிக்க வேண்டும். BNS சட்டத்தில் மதத்தைக் கொண்டு ஊக்குவிப்போருக்கு அபராதம் செலுத்தும் வாய்ப்பையே நாடாளுமன்றம் நீக்க வேண்டும் என்று கூறினார்.