சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 15 ஆம்  15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் பதினைந்து நாட்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.