ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். அதாவது முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஸ்ரீதர் வேம்பு ஏற்க இருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் அவர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய சிஇஓவாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார்.