
Infosys இன் புகழ்பெற்ற நிறுவனர் நாராயண மூர்த்தி, உலகளாவிய IT துறையில் ஓர் மதிக்கத்தக்க முத்திரையை பதித்துள்ளார், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை ஆண்டுக்கு 1 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விரிவுபடுத்தியுள்ளார். 77 வயதில், அவர் இன்ஃபோசிஸில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவராக ஆனார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை மணந்த மூர்த்தி மற்றும் அவரது மகள் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி, பெங்களூரில் உள்ள ஒரு கடையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி- யும் ஐஸ்கிரீம் அருந்துவதைக் கண்டு, ஆச்சரியமடைந்த அக்கடையின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அவர்களை அன்புடன் வரவேற்றதோடு, இந்த எதிர்பாராத இணைப்பு, அவர்களது குடும்பத்தின் எளிமையைக் காட்டுவதாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#Bengaluru #Jayanagar #CornerHouse
‘Place was packed…. they came quietly and bought their ice creams….. fortunately the staff recognised them and got them chairs…. they were gracious with being clicked’Happy to see our favorite ice creams get endorsed for free by no less… pic.twitter.com/JIfCtHWLdP
— Meghna Girish 🇮🇳 (@megirish2001) February 12, 2024