நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. அதோட சிகரெட் கால் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டதால் சிகரெட் விளையும் உயர வாய்ப்பு இருக்கிறது.
Budget Breaking: ஷாக் நியூஸ்…. பட்ஜெட் அறிவிப்பால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயர வாய்ப்பு….!!!
Related Posts
“பைக்கில் சென்ற மாணவன்”… மேம்பாலத்தில் செல்லும்போது நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்.. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி..!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரேயாஸ் பாட்டில் (19). இவர் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன்…
Read moreநெஞ்சே பதறுதே..! “11 வயது மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்”… பண்ணை வீட்டில் பயங்கரம்…!!!
டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான பெண். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது 11 வயது மகளுடன்…
Read more