Breaking: ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்… ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 64,160 ரூபாய்க்கு விற்பனை…
Read more