“ஓ சோனா ஐலவ்யூ ஐலவ்யூ டா” நம்ம SK-ஆ இது..? நண்பர்களோடு சேர்ந்து கலக்கிட்டாரே… வைரல் வீடியோ..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ்…

Read more

மீண்டும் சிக்கிடீங்களே..! ஹோட்டலுக்கு வந்த காதல் ஜோடிகள் ராஷ்மிகா& விஜய் தேவரகொண்டா..? வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். ஐவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாகவே  காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

Read more

BREAKING: பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி  உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பிரபல நடிகரான விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட…

Read more

“என்னிடம் பிளாக்பாஸ்டர் ஹிட் கூட இல்ல”.. 2 வருஷமா தமிழ் படத்திலும் நடிக்கல.. ஆனா கூட உங்க அன்பு குறையல… ரசிகர்களால் கண் கலங்கிய நடிகை சமந்தா…!!!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார். இவருக்கு புகழ் பெற்ற கே. பாலச்சந்தர் ஆல் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்பட்டது. விழா மேடையில் நடிகை சமந்தா…

Read more

“என்னை ஏ.ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்று சொல்லாதீங்க”… நாங்க இன்னும் விவாகரத்து வாங்கல…. சாய்ரா பானு…!!!

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஹ்மானின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம்…

Read more

9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்…ஹேப்பி மோடில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடந்த 2013 ஆம் வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான் அவருடைய கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய பொன்…

Read more

பிக்பாஸ் ஜாக்குலின் காதலர் இவரா…? காதலர் தினத்தில் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துட்டங்களே.!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் முத்துக்குமரன் டைட்டிலை  வென்றார். சௌந்தர்யா ரன்னராக வந்தாலும் மக்கள் மனதில்  இடம் பிடித்தஇதில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ஜாக்குலின். அவர் நிகழ்ச்சியின் இறுதி  வரை  வந்தாலும் பணப்பெட்டியை…

Read more

போடு செம….! அஜித்தின் “சவதீகா” பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய பாட்டிகள்…. வைரலாகும் வீடியோ….!!

சுட்டி குழந்தைகள், இளம் வயது பெண்கள், வாலிபர்கள் டான்ஸ் ஆடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் மூன்று பாட்டிகள் ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி…

Read more

நடிகர் யோகி பாபு, வேதிகாவின் கலக்கல் காமெடியில் கஜானா படம்… அதிரடியான டிரைலலர் வெளியீடு…!!!

நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை வேதிகா ஆகியோர் நடிக்கும் “கஜானா” திரைப்படம் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இனிகோ பிரபாகர், சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்ட ராஜேந்திரன் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில்…

Read more

“அமரன்” படத்தில் மேஜர் முகுந்தின் ஜாதியை சொல்லாததற்கு காரணம் இதுதான்… உண்மையை போட்டுடைத்த இயக்குனர்…!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அமரன் திரைப்படம் கோடிகளில் வசூலை வாரி குவிக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து…

Read more

அந்தரங்க வீடியோ விவகாரம்… நெட்டிசன் கேள்விக்கு “தக் ரப்ளை” கொடுத்த ஓவியா… என்னவா இருக்கும்…?

நடிகை ஓவியாவின் பெயர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில், அவரது அந்தரங்க வீடியோ என கூறப்படும் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிய கேள்விக்கு ஓவியா அளித்த பதில் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்று கிளிக் செய்த…

Read more

“நான் அதை ஏற்று கொள்கிறேன்”.. சமந்தா எங்க போயிருக்காங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்து…

Read more

ஆஹா…! 17 வயதில் விருது வென்ற சூர்யா-ஜோதிகா மகள்… அப்படி என்ன செஞ்சாங்க… குவியும் பாராட்டுகள்..!!!

தமிழ் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியான நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் மகள் தியா, சமீபத்தில் ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி பரந்த அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார். 17 வயதான தியா, மும்பையில் படித்து வருவதுடன், தன்னுடைய பெற்றோர்களைப்…

Read more

“சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடித்த துஷாரா விஜயன்”… விஷயத்தை கேள்வி பட்டதும் ஆடிப்போன தனுஷ்…. என்ன சொன்னார் தெரியுமா..?

துஷாரா விஜயன், தமிழ் சினிமாவில் ஒரு புதிய முகமாக திகழ்கின்றவர். 2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாதிரி” என்ற திரைப்படத்தில்வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனாலே அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு வெளியான…

Read more

ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்…? வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்… அமைச்சரின் அப்டேட்….!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“நானும் மது குடிப்பேன்”…. ஓபன் ஆக உண்மையை சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதாகத் தெரிவித்தார். “குடிப்பது ஒரு நல்ல விஷயமில்லை, அது ஒருவரை கெட்ட பாதைக்கு இழுத்துச் செல்லும். நல்லவர்கள் கூட திடீரென குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்,” என அவர் கருத்து தெரிவித்தார். இந்த…

Read more

“நல்ல நடிகர் மட்டுமல்ல…. சிறந்த மனிதர்” பிக் பாஸ் வீட்டில் மறைந்த காமெடி நடிகர் மகன்…. இணையத்தில் பெருகும் ஆதரவு…!!

விஜய் சேதுபதியின் தொகுப்பில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 8-ம் சீசன் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் போட்டியாளர்கள்…

Read more

என்னோட கதையை யாரும் எடுக்காதீங்கபா… இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை…!!!

பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் காப்புரிமையை பெற்று படமாக்க திட்டமிட்டு வரும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.  அதில் வேள்பாரி நாவலில் உள்ள சம்பவங்கள் தனது அனுமதியின்றி பிற படங்களில்…

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட்… 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த நபர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் போது, 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அசத்தியது. உ.பி மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்ற…

Read more

பிரபல ஹீரோயினை ராகவா லாரன்ஸ் ஜோடியாக புக் செய்த பட குழு.. இந்த காம்போ நல்லா இருக்கே..!!

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பிரபல நடிகராக இருந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான…

Read more

ரசிகர்களே ரெடியா…? பிக் பாஸ் சீசன் ‌8 ஒளிபரப்பு தேதி வெளியீடு… வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 8வது சீசனின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு, இந்த சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து…

Read more

சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்……. என்னவா இருக்கும்? இணையதளத்தில் பரபரப்பு……..!!

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு.. நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயர் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி போன்ற பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல்…

Read more

அட நம்புங்கப்பா…! நான் ரொம்ப சின்ன பொண்ணு தான்… உண்மையான வயசை ஓபன் ஆக சொன்ன பவி டீச்சர்…!!

பவி டீச்சர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரிகிடா. இவர் விஜய்யுடன் மாஸ்டர் பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது நான் பவி டீச்சராக நடிக்கும் போது எனக்கு 19 வயது…

Read more

மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை… மணிமேகலைக்கு ஆதரவாகப் பதிவு போட்டு உடனே டெலிட் செய்த குரேஷி…!!

விஜய் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தொகுப்பாளினி தான் வெளியேறுவதற்கு காரணம் என்று வீடியோ…

Read more

வருது வருது..‌‌… விலகு விலகு….. வேட்டையெனின் பிரிவியூ வெளியானது….!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டியன்’ படத்தின் ரீவியூ இன்று வெளியாகி ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் மத்தியில் இந்த ரீவியூ வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்…

Read more

பிரபல இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்… தலன்னா “தல தான்யா”….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பிரபலமான நடிகராகவும் இருப்பவர் அஜித். இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். நடிகர் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் ஆகியோர் அஜித் குமாருடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்ப புகைப்படத்தை…

Read more

அட என்னப்பா சொல்றீங்க… கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் நடிகையா…? வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் கோட். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் பெண்கள் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் மற்றும் பல நைட்டீஸ் முன்னணி நட்சத்திரங்களான சினேகா பிரசாந்த் பிரபுதேவா…

Read more

“நான் ஏற்கனவே அரை மெண்டல் அங்கே போனால் முழு மெண்டல் ஆகி விடுவேன்”… ஓபனாக பேசிய மாகாபா ஆனந்த்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு வெற்றி சீசன்களை தொடர்ந்து எட்டாவது சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இதைத்தொடர்ந்து பிக் பாஸில் தொகுப்பாளராக மாகாபாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

Read more

தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவரா..? பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பிரபலமான நடிகராகவும் இருப்பவர் விஜய். இவர் கடைசியாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தில் ஹெச். வினோத் இயக்குனராகவும் மற்றும் அனிருத் இசையமைப்பாளராகவும் என முடிவாகியுள்ளது. மேலும் இப்படத்தை கேவி என் நிறுவனம் தயாரிக்க உள்ளது.…

Read more

செம ட்விஸ்ட்…! ஆர்.ஜே பாலாஜி இல்ல… மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் இவர்தான்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நயன்தாரா நடித்த வெற்றிப் படமான மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை கமர்சியல் கிங் என அழைக்கப்படும் சுந்தர்.சி இயக்க உள்ளார்.…

Read more

பிரபல நடிகர் வீட்டில் 20 நாட்கள்…. “பணி பெண்ணாக வேலை பார்த்த அமைச்சர் மகள்”… ஏன் தெரியுமா…? தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!

1990களில் கோவிந்தாவின் ரசிகையாக இருந்த ஒரு அமைச்சர் மகள், அவரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில், 20 நாட்கள் கோவிந்தாவின் வீட்டில் பணியாற்றியுள்ளார். கோவிந்தாவின் மனைவி சுனிதா அளித்த பேட்டியில், அவர் அடிப்படை வேலைகளுக்கு நன்றாகத் தயாராகவில்லை என சந்தேகித்துள்ளார், பின்னர் அந்தப்…

Read more

“சுயமரியாதை ரொம்ப முக்கியம்”… கோபத்தில் பிரபல நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது விலகலுக்கு காரணமாக, நிகழ்ச்சியில் மற்றொரு தொகுப்பாளரின் ஆதிக்கம் மற்றும் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலை தனது சமூக வலைதள…

Read more

அப்படி போடு….! 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி… 100% காமெடி கன்ஃபார்ம்… குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவரும் காமெடி நடிகருமான வடிவேலும் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இவர்களின் கூட்டணியை சக்சஸ் கூட்டணி…

Read more

காஞ்சனா 4: பேயாக மிரட்ட வரும் நடிகை பூஜா ஹெக்டே…? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தின் 3 பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து காஞ்சனா – 4 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக…

Read more

  • September 10, 2024
பட்டையை கிளப்பிய….ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி… போர்க்களமாக மாறியது…!!!

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பட்டையை கிளப்புபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் பாடல்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை, போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு, நட்பே துணை, சிவகுமாரின்…

Read more

தி கோட் படத்தில் மாஸ் காட்டிய விஜயகாந்த்…. டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா…? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா மற்றும் பிரேம்ஜி…

Read more

பிக்பாஸ் 8: நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக திகழ்ந்து வந்தது. 7 சீசனை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் சமீபத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

  • September 5, 2024
சின்ன வயசுல இருந்தே டார்ச்சர் தான்….. “அதை இப்போ சொல்ல முடியாது” பாலியல் சீண்டல் குறித்து சிம்ரன் கருத்து…!!

நடிகை சிம்ரன், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டு வந்ததற்கான தன் அனுபவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சிறு வயது முதலே அவ்விதமான சீண்டல்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வேதனையைக் கொடுத்ததாகவும், அந்த சம்பவங்களை தற்போது என்னால் பகிர முடியாது எனவும் அவர்…

Read more

எல்லா இடத்துலயும் இருக்கு….. சினிமாவை மட்டும் ஏன் சொல்லறீங்க…? – நடிகை குஷ்பு…!!

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரத்தில் சினிமாத்துறை மீது மட்டும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது ஏன்? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் ஏன் சினிமாவை மட்டும் குறிப்பிடுகிறார்கள் என…

Read more

நான் சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த நடிகர் சிவக்குமார்…!

தமிழ் சினிமாவில் 80’s-களில் கலக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதோடு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அப்படி 80’s-களில் முன்னணி நடிகராக, அழகிய முருகனாக நடித்து நாயகனாக…

Read more

அப்படி போடு… தி கோட் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ்…. செம குஷியில் பட குழு… வேற லெவல்…!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜயின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இது விஜயின் 68 ஆவது படமாகும். இந்த…

Read more

தங்கலான் படத்திற்கு தடை…. இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்…!!!

தமிழ் திரையுலகில் ஆகஸ்ட் 15-ல் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார்…

Read more

“போலீசாகும் கனவு”… தந்தையின் மரணம்… கடின உழைப்பால் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட பிரபல நடிகர்…!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக இருக்கிறார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு சினிமா உலகிற்கு வந்து தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்து…

Read more

ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி காரை வாங்கிய நடிகர் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை டைரக்டர் மகிழ்த்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படமானது அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரித்து…

Read more

90’S கனவுக்கன்னி… மீண்டும் நடிக்க வரும் தொடையழகி ரம்பா…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் 90ஸ் களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி போன்ற பல மொழிகளில் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

Read more

நடிகர் சூரியின் மிரட்டலான நடிப்பில் கொட்டுக்காளி…. இணையத்தை கலக்கும் டீசர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பவர் சூரி. இவர் கடந்த 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியால் பிரபலமானார். இதனால் இவரை ரசிகர்கள் பரோட்டா சூரி என அழைக்கின்றனர். காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது முன்னணி…

Read more

ஏன் இப்படி பண்றீங்க…? அது இல்லாம போயிடும்…. ரம்யா பாண்டியன் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்படும் ரசிகர்கள்…!!

ஜோக்கர் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் கதா நாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகம் ஆகினார். இதையடுத்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அண்மைகாலமாக…

Read more

கர்ப்பமாக இருக்கும்போது ரவி அப்படி நடந்து கொள்வார்…. உண்மையை போட்டுடைத்த ஆர்த்தி…!!

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். கடைசியாக நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி…

Read more

பிரிந்த காதலன்/காதலியை பார்த்தால் என்ன பேசுவீர்கள்…? வைரலாகும் பார்த்திபனின் X பதிவு…!!

“இழந்த காதலி/காதலனை திருமணத்துக்கு பிறகு நீங்கள் சந்தித்தால், நீங்கள் பேச நினைப்பது?” என்று நடிகர் பார்த்திபன் தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து இது இணையத்தில் படு வைரலானது. பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல திரைப் பிரபலங்களும்,…

Read more

Other Story