துணை முதல்வர் உதயநிதியின் பெயரை பயன்படுத்தி பலே மோசடி… பெண் அதிரடி கைது.!!
அரியலூர் மாவட்ட த்தில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை பெற்று…
Read more