“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!
சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…
Read more