“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…
Read more