விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.…

Read more

அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகர்(30). இவர் தனது தந்தையுடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தினமும் தினகர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து…

Read more

“சப்ஸ்கிரைப்” செய்தால் அதிக வருமானம்…. ரூ.12 1/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னை தலைமை…

Read more

அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சக்தி நகர் பகுதியில் நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வெள்ளை நிறமாக இருக்கும் அரிய வகை நாகப்பாம்பு 5 அடி நீளம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு…

Read more

குழந்தைக்கு தாயாகிய சிறுமி…. சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாய்…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற…

Read more

நீட் தேர்வுக்கு பயந்து…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தென்காசியை சேர்ந்த மனிஷா(18) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். தற்போது நர்சிங் படித்து கொண்டு நீட் தேர்வை எழுத…

Read more

உடனே புகார் கொடுங்க….! கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இருக்கும் கடைகளில் கடந்த 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை பறிமுதல்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்…. சப்- கலெக்டரின் நேரடி ஆய்வு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள்…

Read more

தமிழகத்திற்கு வந்துவிட்டது டாஸ்மாக் ATM…. பட்டனை அழுத்தினால் பீர் வரும்…. குஷியில் குடிமகன்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

உதவி செய்வது போல நடித்து…. இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் இரண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியால் பணத்தை எடுக்க இயலவில்லை.…

Read more

24 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 60 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு 45 மாணவ, மாணவிகள் மட்டுமே வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 24…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் இன்ஜினியரான புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் பிரபல நிறுவனத்திற்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக…

Read more

தந்தையை பார்க்க சென்ற வட மாநில சிறுவன்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் இருக்கும் தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த ராஜேந்திர மஞ்சு(34) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் உமேஷ் குமார் பீகாரில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை…

Read more

குழந்தை பெற்ற சில மணி நேரத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்து முடி 2-வது டிவிஷனில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குறிஞ்சி மலரை…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.30 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் செல்போன் எண்ணுக்கு பகுதி…

Read more

மக்களே உஷார்….! ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.8 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்காவின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த…

Read more

ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொந்தரவு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை…

Read more

முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு…. இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும்,…

Read more

தவணை தொகையில் வீட்டு மனை…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணை முறையில் பணம் செலுத்தினால்…

Read more

20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு “சார்ஜிங் நிலையம்”…. கோவை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் டாட்டா பவர் நிறுவன மும்பை விற்பனை தலைவர் வீரேந்திர கோயல், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பெருகி வரும் மின்சார வாகனங்களால், பொதுமக்களுக்கும் சுற்று சூழலுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. எனவே…

Read more

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவை காந்திபுரம் டவுன் மற்றும்…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு…. கார் டீலர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு…

Read more

திடீரென வெடித்த பீர் பாட்டில்…. பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர்…. கோவையில் பயங்கரம்…!!!

கோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அப்போது திடீரென்று பீர்…

Read more

மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் முன்னிட்டு மலை ரயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கூட்டம் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில்…

Read more

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395…

Read more

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ 90 லட்சம் இழப்பு – இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..!!

பொள்ளாச்சியில்  இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் புறநகர் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் வயது (35) என்பவர் நேற்று 2:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில்…

Read more

இனி பிளாஸ்டிக் பைகளுக்கு Bye Bye…. கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

கோயம்புத்தூர் மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைப்பை மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டு…

Read more

சீட்டு நடத்தும் நிறுவனத்தினருக்கு…. “இந்த சான்றிதழ்” கட்டாயம்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் பதிவு செய்யாமல் நகை சீட்டு, மாத சீட்டு நடத்துவதாக புகார்கள் வருகிறது. அது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி பதிவு செய்த…

Read more

தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…. உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலம்(68) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது 3-வது…

Read more

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23…

Read more

ரூ.19 லட்சம் நகை மோசடி…. உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டாட்டாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு பரமேஸ்வரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்த போது நெக்லஸ், டாலர்கள் உள்பட…

Read more

ஆபாச புகைப்படத்தை காண்பித்து…. இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஷாஜகானுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டு பிரிந்து ஷாஜகான் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவன்…. வாலிபர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவனுடன் விளையாடி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை சூர்யா…

Read more

சிறுவன் மீது பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. விரட்டியடித்த தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேப்பையா-கீதா தேவயான் தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் தங்களது மகன் ஆகாஷுடன் அருகில் இருக்கும் நீரோடை பகுதிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்ப்பண்ணை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோட்டைபுதூர் பகுதியில் வசிக்கும்…

Read more

ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்….? வாலிபர்கள் தாக்கியதாக புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் ராமு என்பவர் தனது வீட்டிற்கு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ராமு செல்போனில்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் தனியார் மில் நிறுவன ஊழியரான ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் உள்ளிட்ட சிலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் பி.ஏ.பி மெயின் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுரங்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜியும்(23) பட்டணம் பகுதியில் வசிக்கும் யோகேஸ்வரி(22) என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த யோகேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

2 கிலோ தங்க நகைகளை வாங்கி மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் அசோக் நகரில் தீபக்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(27) என்ற மனைவி உள்ளார். இவர்கள் நகை பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு கமிஷன்…

Read more

குப்பைகளுக்கு தீ வைத்த பெண்…. சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருமாயி(36) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விருமாயி தனது வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனை…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஜோசப் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி என்ற மனைவியும், ஆரோக்கிய ரோஸி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

உறவினர் வீட்டில் தங்கிய இளம்பெண்…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய், தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சிறுமியின் தாய் தனது பிள்ளைகளை…

Read more

Other Story