வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

Breaking: கோவையில் இன்று இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

எப்ப பாத்தாலும் போன் பார்ப்பியா…? தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார்…

Read more

பெரும் சோகம்…! சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து… 2 வயது குழந்தை உட்பட 3 பேர் துடிதுடித்து பலி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்தவர்கள் கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே…! அடுத்தடுத்து 4 பேருடன் திருமணம்… வசமாக சிக்கிய பெண்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 32 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி நிறுவனம் மூலம் ஒரு பெண் இந்த வாலிபருக்கு அறிமுகமானார். அவர் வாலிபரிடம் திருமணம் செய்து…

Read more

7-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள்…. சென்சாருடன் உருவாக்கிய BLind stick மற்றும் கண்ணாடி….!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கே.ஐசக், ஜெபக்குமார், ஆர்.மருதீஷ் மற்றும் ஜே.வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல் கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில்,…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மாணவி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு மாணவி பரோட்டா சாப்பிட்டு தூங்கிய நிலையில் அந்த மாணவி உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது துடியலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் கீர்த்தனா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த…

Read more

கொங்கு உணவு திருவிழா… ரூ.800-க்கு 400 வகையான உணவுகள்… திடீர் குளறுபடி… வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூரில் கொடிசியா மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் டிஷ்கள்  வழங்கப்பட்டது. இது கொங்கு திருமண உணவு திருவிழா ஆகும். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 400க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ…

Read more

கொங்கு மண்டல மக்களே…! 47 வருடங்களுக்குப் பிறகு கோவையில் புயல்… மழை வெளுத்து வாங்கும் என வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

Read more

“சார்… இங்க எதுவுமே சரி இல்ல…” அடுக்கடுக்காக புகார் அளித்த மாணவிகள்… வார்டனை ஸ்பாட்டில் எச்சரித்த அமைச்சர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது…

Read more

18 நாள் தான் ஆகுது… பெண்ணை பூட்டி வைத்து சித்திரவதை செய்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சக்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் ஆன்லைனில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார். அதனை பார்த்து ராமநாதபுரத்தைச்…

Read more

திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்.. ஆச்சரியத்தில் விருந்தினர்கள்…. வைரல் வீடியோ…!!

திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக…

Read more

கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்… “மாத்திரைகளை கரைத்து ஊசியில் ஏற்றி”… அம்பலமான பகீர் உண்மை… 10 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் பகுதியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அடிக்கடி வாகன சோதனையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சுண்ணாம்பு களவாய் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்…

Read more

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. இந்து மக்கள் கட்சி தலைவர் கைது….!!

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

கல்லூரி பேராசிரியர் செஞ்ச அசிங்கம்… இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து… தக்க நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவப்பிரகாசம் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் நிலையில் அந்த கல்லூரியில் படித்த 25 வயது இளம் பெண் ஒருவர் தான் படித்த சான்றிதழ்களை பெறுவதற்காக சிவப்பிரகாசம் உதவியை நாடியுள்ளார்.…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

மகன் உயிரிழந்த சோகம்… தீரா துயரில் தவித்த பெற்றோர்… விடுதியில் கிடந்த சடலங்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கோயம்புத்தூரில் பழனிச்சாமி- வக்தசலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இறந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அந்த சிறுவன் இறந்துவிட்டான். இதனால் மிகுந்த மன வேதனையில் பழனிசாமி மற்றும் வக்தசலா இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 போலீஸ்காரர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!

கோவை மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான போதைப் பொருள்கள் விற்பவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர்களிடம் லஞ்சம் பணம்…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

ஆஹா..! மீண்டும் ஒரு ஐடி பார்க்… எந்த மாவட்டத்தில் தெரியுமா…? தமிழக அரசு அசத்தல்..!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை கடந்த 2020-ம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே  வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…

Read more

“ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் புகார்” ஈஷா யோகா மையத்தில் ரகசிய சுடுகாடு உள்ளதாகவும் குற்றச்சாட்டு…!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. மதுரையைச் சேர்ந்த வக்கீல், வாஞ்சிநாதன், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

“கேஸ் போட்டாச்சு”… ஆதாரம் வேணும்ல… அதான் ஒரு வருஷமா யூஸ் பண்ணல…. கோர்ட்டுக்கு கேஸ் சிலிண்டரோடு வந்த நபரால் திடீர் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், சமையல் எரிவாயு சிலிண்டர் எடையில் குறைவான அளவு இருந்ததாக குற்றச்சாட்டி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 2023 ஆம் ஆண்டில் அவர் பெற்ற சிலிண்டரின் எடை, வழக்கமான 30 கிலோ 100…

Read more

ஐயோ…! யாருமே சாப்பிடாதீங்க… “பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து ரகளை”… ஒரு நிமிஷத்தில் கடையையே புரட்டி போட்ட வாலிபர்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக…

Read more

தங்க நகைகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைகிறதா…? நகை தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு…!!!

தங்க நகைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 1.5% ஆக குறைக்க வேண்டும் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 18-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவராக முத்துவெங்கட்ராம் செயல்பட்டார்,…

Read more

தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

நிறைய கடை இருக்குது… “பணக்காரர்களா பாவித்த தம்பதி”…. கோடியில் திகைத்ததை பார்த்து மிரண்ட வியாபாரி…. கடைசியில் நடந்த ஷாக்..!!

கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் தமிழ்பாண்டியன் என்பவர் நடத்தி வரும் பூஜை பொருள் கடையில், சந்தேகமின்றி வாங்கி வந்த தம்பதியினர் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது. 33 வயதாகும் தமிழ்பாண்டியன், தனது வாடிக்கையாளர்களாக இருந்த 38 வயதாகும் விஜயகுமார் மற்றும் 37 வயதாகும்…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல…! 13 வயது மாணவியை பலமுறை… ஒரு பெண் ஆசிரியை செய்ற வேலையா இது…? பகீர்..!

கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… ஏடிஎம்மில் சந்தேகமே வராத அளவுக்கு கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்..!!

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… களத்தில் இறங்கிய சுமார் 60 போலீசார்… கோவையில் பரபரப்பு..!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில்  உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்கள், லாட்ஜ்கள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள்…

Read more

இனி ஒரிஜினல் ரேஷன் கார்டுகளைக் கொண்டு வந்தால் தான் பொருள்கள்.‌… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவையில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்கள் சேர்வதில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் உண்மையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பொருள் வழங்கப்படும்…

Read more

காபியில் மயக்க மருந்து…. பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்…. மகளிர் ஆணையம் அதிரடி ஆக்சன்…!!!

கோவையில் அனந்தகிருஷ்ணன்(68) என்ற பிசியோதெரபிஸ்ட் கடந்த 2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. பகுதியில் புதிய வீடு கட்டி, அதற்கான கட்டட வடிவமைப்பிற்காக 23 வயதான இளம்பெண்ணை அழைத்துள்ளார். இந்த இளம்பெண், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். நட்பு அடிப்படையில்,…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

நெஞ்சம் கல்லானதோ…? 2 வயசு குழந்தையை ரயிலில் தவிக்க விட்டு சென்ற கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில், இரவில் 2 வயது பெண் குழந்தை ஒன்றை ரெயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர். சம்பவம் அப்போது நடந்தது, பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின், ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்,…

Read more

தினமும் படிப்பதற்காக ரயிலில் பயணம்…. 6 மாதமாக…. மாணவிக்கு கூடவே வந்த சிக்கல்.!! – அதிரடி கைது.!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த …

Read more

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காகம்… “சிபிஆர் செய்து மறுவாழ்வு கொடுத்த தீயணைப்புத்துறை வீரர்…‌ குவியும் பாராட்டுகள்..!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில், மின்சாரம் தாக்கி மயங்கிய காகத்தை உயிர் பிழைக்க செய்த தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சம்பவம் நிகழ்ந்த போது, மின்மாற்றியின் மீது அமர்ந்திருந்த காகம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்தது. இதைக்…

Read more

“பாலூட்டி சோறுட்டி வளர்த்த பூனை”… ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து கட்டிலில் போட்ட விபரீதம்… பரிதாபமாக போன உரிமையாளர் உயிர்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை…

Read more

டேய் தம்பி…! கெத்து காட்டுற இடமாட இது… இப்படி போய் சிக்கிகிட்டியே… ரீல்ஸ் போட்ட வாலிபருக்கு பாடம் புகட்டிய போலீஸ்…!!!

செல்வபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு கெத்தாக நின்று பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தோஷ்…

Read more

தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க… என்னோட வேலையே போயிடும்… மாணவியிடம் கெஞ்சிய உதவி காவல் ஆய்வாளர்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அங்கு மட்டும் சுமார் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வருவோர் காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு எழுதும்…

Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கணுமா…? அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்.. வேலை ஈஸியா முடிஞ்சிரும்..!!

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது, வாக்காளர் பட்டியல், பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் அரசு பணிகள் போன்ற அனைத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் என்பது தேவைப்படுகிறது. இந்த பிறப்பு…

Read more

டன் கணக்கில் சிக்கிய பொருள்.. வசமாக சிக்கிய இருவர்.. தனிப்படை போலீஸ் அதிரடி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சட்டவிரோதமான செயல்கள் நடக்காத பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வன் கிரி என்பவர் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான்…

Read more

Other Story