போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு…. உயிருக்கு போராடும் தாய்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

விவசாயிகளிடமிருந்து ரூ.1 கோடி சுருட்டிய இளம்பெண்…. ஏமாற்றியது எப்படி..? போலீசார் தீவிர விசாரணை…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள விவசாயிகளிடம், இளம்பெண் ஒருவர் முந்திரி பருப்பு கொள்முதல் செய்வதாக சொல்லி அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர், தலைமறைவாக…

Read more

வீடெல்லாம் ரத்தக்கறை…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை…. கடலூர் அருகே பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…

Read more

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபர்…. பைக்கில் சென்றபோது சட்டென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ  முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி…

Read more

சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி… பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனக சபைக்குள் சென்ற பக்தர்கள்…!!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் அந்த கோவிலின் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை செய்யப்பட்டிருந்து. இதுதொடர்பாக சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…. கடலூரில் பெரும் பதற்றம்…!!

கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று  நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து…

Read more

திருமணம் செய்து வைக்காததால் விரக்தி… ஆத்திரத்தில் பாட்டியை அடித்து கொன்ற பேத்தி…. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பேரளையூர் என்ற கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி என்பவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 15…

Read more

ஒரு மாத பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற தெரு நாய்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த சக்திவேலு நந்தினி தம்பதியினருக்கு வினித் என்ற 6 வயது மகனும் தர்ஷன் குமார் என்ற ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. சக்திவேல் மாலத்தீவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும்…

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…

Read more

மகனுக்கு வந்த குறுஞ்செய்தி… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் காசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் பணம் அனுப்பி வைத்துள்ளார். காசியம்மாள் பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க…

Read more

காதல் மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்…. அடுத்து நடந்த விபரீதம்….!!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் என்பவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களாக…

Read more

2 வருஷமா குழந்தை இல்ல…. மனைவியை குழிதோண்டி புதைத்து விட்டு கணவரும் தற்கொலை… கடலூர் அருகே பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தில் சக்திவேல் ஸ்வேதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் ஹிடாச்சி வாகனம் ஓட்டும் சக்திவேல் சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரியில் மண்ணள்ளும் வேலை செய்து வருகின்றார். அங்கு தன்னுடைய மனைவியுடன் அவர் தங்கியிருக்கும் நிலையில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… வேதனையில் வாடும் விவசாயி…!!

சிதம்பரம் அருகே மின்வாரிய துறையின் அலட்சியத்தால் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மாடு உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கிராம பகுதியில் இருக்கும் வயல்வெளியில் விவசாயியான திருநாவுக்கரசு என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வயலில்…

Read more

தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை…? காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். மீதிகுடி பகுதியைச் சேர்ந்த கமலத்தின் மகள் நிவேதாவும் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸும் காதலித்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

திருமண வீட்டிற்கு சென்று வந்த 5 பேர்… ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்… போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் ஒரு கார் கவிழ்ந்தது. அந்த காரில் இருந்த ஐந்து பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருக்கும் தரை பாலத்தில் கார் சென்றது. அப்போது இருட்டில் வழி தெரியாமல் திடீரென கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக…

Read more

2 திருமணம் செஞ்சும் குழந்தை இல்லை…. மனைவியுடன் இளைஞர் எடுத்த முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று…

Read more

அடக்கடவுளே…! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது…. தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசிப்பவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21).  இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது.  திருமணமான பின்பிம் சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில்…

Read more

OMG: நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்….. திடீரென இயக்கிய சிறுவன்…. 2 பெண்கள் படுகாயம்…!!

கடலூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆம்புலன்ஸ்சில் நோயாளி ஒருவரை உள்ளே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் அங்கேவெளியே  நின்றுள்ளது. அப்பொழுது அங்கு இருந்து சிறுவன் ஆம்புலன்ஸில் ஏறி வாகனத்தை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதால்…

Read more

“வீடு தேடி வந்த பெண்”…. அடித்தே கொன்ற தம்பதி… இதற்காகவா கொலை…? கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இவர் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.…

Read more

மகள் திருமண பத்திரிக்கையால் வந்த வினை…. உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை…

Read more

“அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்”…. கோர விபத்தில் 29 பயணிகள் படுகாயம்…!!!!

சென்னையில் இருந்து நேற்று இரவு காரைக்கால் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அப்போது பின்னால் வந்து…

Read more

கார் டயர் வெடித்து கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் படுகாயம்… கடலூரில் அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் விபரீத முடிவு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா (17)என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அபிநயா கணித பாடத்தில் தோல்வியடைந்தார்.…

Read more

பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

BREAKING: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அண்ணாமலை மீது…

Read more

கடலூர் பெண் கொலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. ;காவல்துறை எச்சரிக்கை…!!!

‘குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது’ மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது. கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.…

Read more

‘நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை’…. பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல்….!!!

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில்…

Read more

இதுக்குதான் யாருக்கு ஓட்டு போட்டோம்னு வெளியில சொல்லக்கூடாது…. ஈரக்குலை நடுங்கவைத்த சம்பவம்….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த…

Read more

கள்ள ஓட்டு போட சொல்றாங்க…. இதுதான் ஜனநாயகமா..? குமுறிய பெண்…!!

கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன்,…

Read more

எமனாக மாறிய பாம்பு…. டப்பாவுக்குள் அடைத்தபோது நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தேர்தல் நடத்தை விதி அமல்… கடலூரில் ரூ.5 லட்சம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி…!!!

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முகமது…

Read more

அடக்கடவுளே….! கேட்கவே காது கூசுது…. தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்….!!!

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (52), கணவனை இழந்த இவருக்கு குணசீலன் (38) என்ற மகன் இருந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு…

Read more

வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

தாலி கட்டும் கடைசி நேரத்தில்… கல்லூரி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுவன்… வேன் சக்கரத்தில் சிக்கி 1 1/2 வயது குழந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நவீன் குமார்(5), ரக்ஷன்(1 1/2) என்ற இரண்டு ஆண்…

Read more

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னாண்டிகுழி அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை நடத்திய விஜய்,…

Read more

வேலை பார்க்க லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகே மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் முதியோர் உதவி தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சம்பத்குமார் என்பவர் மணிமொழியிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…

Read more

கிராம பஞ்சாயத்து தேர்தல்…. போலீஸ் முன்னிலையில் தாக்கி கொண்ட மக்கள்….!!

கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக…

Read more

கிளுகிளுப்பை காட்டிய DMK…! குழந்தை போல ஏமாந்த மக்கள்…. டென்ஷன் ஆன ADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  DMK  மோசடியான தேர்தல் அறிக்கையை 2021 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் தயாரித்து,  அதன் அடிப்படையில் மக்கள் தற்காலிகமாக நம்புங்க,  நம்பி வாக்களிச்சாங்க. ஆனால்  இன்னைக்கு மக்கள் பொய்யான வாக்குறுதிகள்,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.…

Read more

நண்பரின் மகளுடன் காதல்… டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் ஆல்பேட்டை கன்னி கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன் தனுஷ் என்ற…

Read more

சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…

Read more

Other Story