உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு தெருவில் நடந்த ஆண்கள்… வித்தியாசமான வினோத திருவிழா…!!!
மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள…
Read more